பயணம் எனது இலக்கு,கற்றல் எனது இலட்சியம்.கற்றலுக்கான முயற்சி இது
இது எனது தமிழ் அறிவை வளர்க்கும் முயற்சி. இங்கு எனது பயணம்,தேடல்,கதறல்(நான் கற்றல் என்று எழுதியது கதறல் என்று முன்று முறை மாறியதால் அதையும் சேர்த்துக் கொண்டேன் :-) ),அனுபவம்,பாடம் என்று அனைத்தையும் பதிவு செய்யும் முயற்சி. நான் இதையும் இதையும் பயன்படுத்தி எழுதுகிறேன்.அனுபவம் வாய்ந்த தமிழ் பதிவர்கள் யாரேனும் இதை படிப்பின்,வேறு சிறந்த வழி இருப்பின் கூறுக.நன்றி.இந்த பதிவுக்கு ஊன்றுகோலகா அமைந்தது டிஸ்கவரி சேனல், என்ன ஆச்சிரியமாக இருக்கா? அதை பற்றி அடுத்த பதிவில்.
தமிழ் பிழை இருப்பின் மன்னிக்கவும்,திருத்தவும் வேண்டுகிறேன்.
Wednesday, 14 October 2009
Subscribe to:
Post Comments (Atom)

Dhana Gee,
ReplyDeleteIt is an imperisive work. I like all of your blog's very much gee. You are making Bloggers a good hunt for things... Keep up the good work gee.
நன்றி!
ReplyDeleteசாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் - பாரதிதாசன்,
this status message of your gtalk is also an inspiration for this blog. Happy that you are the first one to comment :)